வியாழன், 6 மார்ச், 2014

சூரியனைச் சுற்றவில்லை பூமி..! வோர்ட்டெக்ஸ்/ VORTEX


இது ... வழக்கமான சூரியனும் அதை வட்டப்பாதையில் சுற்றும் கோள்களும்
இது புதிய கோணம் ... சூரியக் குடும்பம் வான்வெளியில் , சுழல்போல் மணிக்கு 70,000கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது
சுற்றும் சூரியனும் , சுற்றியுள்ள கோளகளை ஈர்த்துக்கொண்டுச் செல்லும் இப்பயணத்தின் பெயர் வோர்டெக்ஸ் / VORTEX
புதிய நீதி : வாழ்க்கை என்பது வட்டமல்ல ... அது சுழல் .

3 கருத்துகள்: