செவ்வாய், 11 மார்ச், 2014

சாக்லேட் புதையலுக்கு சொந்தக்காரர் ஆக வேண்டுமா ?


கீழுள்ள 2 கேள்விகளுக்கும் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் .. நீங்கள் ஒரு சாக்லேட் புதையலுக்கு / பேக்ட்டரிக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்

கேள்வி 1 : 24 துண்டுகள் கொண்ட இந்த சாக்லேட் பாரை ,படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி, அடுக்கினால் ஒரு துண்டு மிச்சம் ஆவது எப்படி ?????


.
கேள்வி 2 : 25 துண்டுகள் கொண்ட இந்த சாக்லேட் பாரை ,படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி, அடுக்கினால் ஒரு துண்டு மிச்சம் ஆவது எப்படி ?????

1 கருத்து:

  1. எனக்கு சர்க்கரை குறைபாடு உள்ளது... ஹிஹி... (20 வருடமாக...!)

    முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு