செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தோளில் தொங்கும் இறைவன்,...!


தொழும் இறையே
தோளின் மேல் இருக்க...
தொழும் இவன் செயலின்
ஆழம் தான் என்ன ....


.இணைப்பாக சும்மா சில அன்பர்கள் :)

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பார்க்கிங் டெக்னிக்..!


நெருக்கமான நகர வீதிகளுக்குத் தேவையான தொழில்நுட்பம் இது .. ஏன் நடைமுறைக்கு வரவில்லை எனத் தெரியவில்லை

இது ரொம்பவே அட்வான்ஸ் :) இலகுரக வாகனங்களுக்கு எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை

வியாழன், 24 ஏப்ரல், 2014

ஒரு சகாப்தத்தின் பிறந்த நாள் இன்று...!


வாழ்த்துவோம் வாருங்கள் ...
குழந்தை இனத்தோர்க்கும், குழந்தை மனத்தோர்க்கும் குருவாய் இருந்தவனே
உறங்கிய உள்ளங்களை உயிர்ப்பாய் வைத்திருந்த உனக்கு , எம் நன்றி கலந்த வாழ்த்து ...!

புதன், 23 ஏப்ரல், 2014

குட்காஃபிமார்னிங்....!


இப்படி எல்லாம் செய்தால்
எப்படித் தான் அதைக்
குடிக்க மனம் வரும் :))

புதன், 16 ஏப்ரல், 2014

சாப்ளின் .... 1 / பிறந்தநாள் வாழ்த்து


வாழ்த்துவோம் வாங்க .. நம்ம தாத்தாவுக்கு இன்று பிறந்த நாள்!!!!!!

(திரையுலகின் தாத்தா மட்டுமல்ல அவர் ! நமக்கும் தான் ...
இந்த உலகில் இவரை குடும்பத்துள் (தாத்தாவாக) ஏற்காதவர் என்று எவரும் உண்டோ !)

திங்கள், 7 ஏப்ரல், 2014

செவ்வாய், 1 ஏப்ரல், 2014