புதன், 29 ஜனவரி, 2014

ஏழாம் அறிவு ...!


சொல்லிக் கொடுத்து செய்வது ஒருவகை.. ஆனால் இது வேறுவகை. இந்தப் புரிதல் எப்படி வந்தது இவைகளுக்கு !!!!!!!!!!

செவ்வாய், 28 ஜனவரி, 2014

கண்ணால் காண்பதும் பொய்,,,!


இந்தப் படத்தில் தெரிவதென்ன ? .. ஒரு வட்டம்.. அதற்குள் சுற்றும் இன்னொரு வட்டம்.. அந்த வட்டத்தின் புள்ளிகளும் வளைவுப் பாதையில் சுற்றிவருகின்றன் ..உண்மைதானே.. இதில் மாற்ரமில்லையே ..மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்..

இப்பொழுது இதே படம் இன்னும் கூடுதல் விவரங்களுடன்
.
கவனிக்க .. எந்தப்புள்ளியும் வளைவுப் பாதையில் நகரவில்லை. எல்லாம் நேர் கோட்டிலேயே / வட்டத்தின் விட்டத்திலேயே நகர்கின்றன் .. கவனியுங்கள்

திங்கள், 27 ஜனவரி, 2014

நண்பனை நம்பாதே...!


இடுக்கண் தடுப்பான் தோழன்..சமயத்தில் ..... கொடுக்கவும் செய்வான்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நடுவர் மிரண்டால்......!


சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது எல்லாருக்கும் தெரியும் ... ஆனால் ............
நடுவர் மிரண்டால் ... நாடு கொள்ளாது ... பாருங்க :)

வெள்ளி, 24 ஜனவரி, 2014

வரும் தலைமுறைக்கு எதுவும் சாத்தியமாகும்!


வளரும் தொழில் நுட்ப உலகின் வேகத்தில் ..கணினி என்றால் இப்பொழுது இருப்பதைப் போலத்தான் இருக்கும் என்பதில்லை ..

எதுவும் எப்படி வேண்டுமானாலும் உருமாறலாம் ... இன்றைய குவளை நாளை குவனியாக இப்படியும் மாறிஇருக்கக் கூடும்

வியாழன், 23 ஜனவரி, 2014

மின்சாரம் தாக்கினால்...!


மின்சாரம்.. விளயாடக் கூடாத ஒன்று ..! மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் நம் உடல் ஒரு கடத்தியாக / பாலமாக மாறாதவரை மின்ன்சாரத்தால் நமக்கு பாதிப்பில்லை. எடுத்துக்காட்டாக ...

1)கரண்டுக் கம்பி காக்கா ... மின்சாரம் உள்ள ஒரு கம்பியில் அது உட்கார்ந்திருக்கும் வரையிலும் அதற்கு ஆபத்தில்லை.. ஆனால் இறக்கையை விரிக்கும் பொழுது , பக்கத்துக் கம்பியில் அது பட்டால் , உடனே கரண்ட் ஷாக் அடித்து , விழுந்து விடும் .. இங்கே இரண்டு கம்பிகளுக்கும் இடையே மின்சாரம் கடந்து செல்ல அது ஒரு பாலமாக மாறிவிடுகிறது ..

2)செருப்புக்காலில் இருக்கும் பொழுது, மின்சாரத்தைத் தொட்டாலும் நமக்கு ஒன்றும் ஆவதில்லை. வெறும் காலென்றால் மின்சாரத்தை தொட்டிரும் பாகத்திலிருந்து காலவழியே பாய்ந்து மின்சாரம் ’எர்த்’ஆகிவிடும் . அந்தப்பாதையிலிருக்கும் பாகங்கள் (பெரும்பாலும்)எரிந்துவிடும் .
(#மின் பொறியாளர்கள் உறுதி செய்யவும் )
#சில காட்சிகள் .. மன திடம் இல்லாதோர் பார்க்காமல் தவிர்க்கவும்

திங்கள், 20 ஜனவரி, 2014

முட்டையை விழுங்கும் பாம்பு..! ஒரு எக்ஸ்ரே பார்வை


முழுமையாக விழுங்கி ..
வயிறுவரை அனுப்பி ..
உடைத்து ...
ஓட்டை / தோட்டை வெளியே தள்ளுகிறது

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பெலிகன்


பெலிகன் பறவைகள் மீன் பிடிக்கும் முறை, வலையாகப் பயன்படுத்தப்படும் வாய்

வியாழன், 16 ஜனவரி, 2014

ஜல்லிக் கட்டு


அந்த ஒரு நிமிடத்திற்காக ஓராண்டு முழுவதும் தீவிரப் பயிற்சி
சீறும் காளைகள்
களத்தில் விளையாட்டு
தமிழன்டா..! :)

திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல்...!

உறவுகளே...கலந்து கொள்ளுங்கள்... தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஏதோ சதி நடக்குது ...!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எங்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்காமப் போக ஏதோ சதி நடக்குது