சனி, 4 ஜனவரி, 2014

ஆபத்து..அது எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம் ...!

எதிரியால்தான் ஆபத்து வரவேண்டும் என்பதில்லை.. எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் அது

எதிரெதிராய் நிற்காதாம் ஆபத்து; எதிர்பாரா
பாகத்தைத் தாக்கும் அது


1 கருத்து: