புதன், 1 ஜனவரி, 2014

ஏழாம் அறிவு

இவர்(வை)களுக்கு..இதை... சொல்லித் தந்தது யார் ? இது எப்படி சாத்தியம் !!!!
பொதுஅறிவின் வெளிச்சத்திற்கு வராத குழந்தைகளிடத்தும் , எங்கோ கானகத்துள் இருக்கும் ஐந்தறிவு விலங்குகளிடத்தும் ., இந்த உதவும் மனப்பான்மையும் , இந்த யுத்தியும் எப்படி வந்து சேர்ந்தது ?!... இதை ஊட்டிய அந்தப் பொதுவான ஒன்று எது ???


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக