சனி, 30 நவம்பர், 2013

மெ(பு)து உலகம்

நெருப்பு...உரசினால் பற்றிக் கொள்ளும் என்று தெரியும் ..ஆனால் எப்படி என்று எப்பொழுதாவது பார்த்ததுண்டா ? என்ன அங்கே நிகழும் என்று அறிந்ததுண்டா ? இந்த மெது உலகில் காணுங்கள்

படம் சொல்லும் பாடம்

சிறிது பழக்கப் படுத்தினால்..இவர்களாலேயே இது முடியும் போது , ஆறறிவுள்ள நம்மால் ஏன் முடியாது ? குப்பைகளைப் பொதுவில் போடாதீர்..

வெள்ளி, 29 நவம்பர், 2013

அழகுக் குட்டிச் செல்லம்

என்னையும் ஆட்டைக்கு சேத்துக்கோங்க
ர்ர்ர்ர்ரொம்பக் கோவமா இருக்கேன்
புடிச்சா..
நானும் வாரேன் .. நானும் வாரேன்

வியாழன், 28 நவம்பர், 2013

வெள்ளித்திரை மயக்கம்..

திரையில் கதாநாயகர்கள் செய்வதை எல்லாம் ..தரையில் நீ செய்ய முயன்றால்... காயலான்கடைக்குத் தான் செல்ல வேண்டி இருக்கும் சாமான்கள் .
வாண்டேம்..ஹாலிவுட் கதாநாயகர்..தற்காப்புக் கலை வல்லுனர் .. பாதுகாப்பு ஏற்பாடுகளின் நடுவே அவரால் முடியும் இது
புலியைப் பார்த்துச் சூடு போட்டுப் பலியாகும் நம் கதாநாயகர் ..இனி எதற்கு ஆகும் அது

நீர்வீழ்ச்சி...ஒரு பறவைப் பார்வையில் !

நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சல் கேட்க்கிறதா ....!

திமிங்கலம்

100 அடி வரை நீளம்., 180 டன் வரையிலான எடையை வைத்துக்கொண்டு .. தண்ணீர் மட்டத்திலிருந்து இவ்வளவு உயரம் எழும்பி வருகிறதென்றால்.. அதற்க்கான உந்துவிசையை எப்படி அடைகிறது இது ?!

புதன், 27 நவம்பர், 2013

சிங்கம்டா..2

கருப்பா காலுக்குக் கீழேயே விரட்டீட்டு வாரான் இவன்.....அவ்வ்வ்வ்வ்
கூட்டமா வெரட்டுறாங்க ... அவ்வ்வ்வ்வ்
இந்த மீனு..பறந்து பறந்து கொத்த வருது..அவ்வ்வ்வ்வ்
பேச்சு..பேச்சாத்தான் இருக்கணும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

திங்கள், 25 நவம்பர், 2013

சாலையில் தூங்கினால் ..!

சமயம் அறியாமல் தூங்கினால் ..சாவு நெருங்கி வரும்
#உட்கார்ந்து தூங்கலாம்..தப்பில்லை
#நின்றுகொண்டும் தூங்கலாம்..தப்பில்லை
#வாகனம் ஓட்டும் பொழுது தூங்கினால்..தப்பாது தலை

ஞாயிறு, 24 நவம்பர், 2013

புதிய கோணத்தில்...

புதிய கோணம் ..பின்புலம் இல்லாமல் சில விலங்குகள்... உங்கள் பார்வைக்கு ...

சனி, 23 நவம்பர், 2013

கள்ளமில்லா இயற்கை

பார்த்தவுடன் ..மழையில் நனைந்ததுபோல ..மனம் குளிரவைக்கும் இயற்கை..
thanks:RudRa

வெள்ளி, 22 நவம்பர், 2013

வீட்ல சொல்லீட்டே வந்துட்டான் ...!

ஒரு இடத்தில் , ஒரு நிமிடத்துக்குள், இருசக்கர வாகனத்தால் ஒருவன் , எத்தனை விபத்துகளை உருவாக்க முடியும்!!!!!!! இதையெல்லாம் பார்க்கும் பொழுது முடிவில்..விதி என்ற ஒன்று இருப்பதை நம்பத்தான் வேண்டி இருக்கிறது ... (அவனுக்கு)
குறிப்பு : சந்திப்பின் நடுவில் ’ஸ்கூட்டர்’ல் வருபவனை கவனியுங்கள்..

ஈ..

நம்மைச் சுற்றிச் சுற்றி வந்தாலும்.. நாம் நெருங்கினால் பறந்துவிடும் ஈ.. அதை அசையாமல் நிற்க வைத்து, அதன் கண் 'லென்ஸ்'களின் ஓரம் வரை ஒரு பயணம் சென்று வருவோமா ...!

வியாழன், 21 நவம்பர், 2013

எல்லாம் மாயம்...1

ஒவ்வொன்றையும்.. நடுப்பாகத்தில்..ஒரு நிமிடத்திற்கு மேல் உற்றுப் பார்த்த பின்னரும் ..தெளிவாய் இருக்கிறீர்கள் என்றால் திடசாலிதான் நீங்கள்

அசைவால் வசமாகா இதயமுண்டோ..!

வண்ணத்துப்பூச்சியின் அசைவில் வசமாகா இதயமுண்டோ..! .
மேலே எழுந்தால் அலையாகும்...
தரையில் அமர்ந்தால் ஆறாகும்...
மேலிருந்து பொழிந்தால் அருவியாகும்
தனியே இருந்தாலும் விசிறியா(க்)கும்.