வியாழன், 14 நவம்பர், 2013

அட..அட..இவ்வளவு எளியதா இது ...!!!!!!!!!


என் போன்ற(!) குடும்பத் தலைவர்களுக்கு வேலைச்சுமையைக் குறைத்து, பெருமகிழ்ச்சியை / நிம்மதியைத் தரப்போகும் உத்தி இது .. அட..இவ்வளவு எளியதா இது ! என மலைக்க வைக்கும் ’டெக்னிக்’ இது . ஒரு சட்டையை 2 நொடிக்கும் குறைவான நேரத்தில் மடித்து வைத்துவிட முடியும் என்பது எவ்வளவு வியப்பான ஒன்று .. இதைச் செய்து காட்டி ‘வீட்டுத் தலைமை’யை அசத்திவிடுங்கள் :) .
# 1.75 நொடிதான் ஒரு சட்டைக்கு
# இன்னும் சில காட்டுகள்
#செயல்முறை விளக்கம் .. இனியும் ஏன் காத்திருக்கீங்க மக்கா ..! கலக்குங்க !! :)

2 கருத்துகள்: