வெள்ளி, 8 நவம்பர், 2013

வானம் நிறைக்கும் விமானங்கள் - ஒரு நாள் / ஏர் ட்ராபிக்


ஒருநாள் முழுவதுமான வான்வெளியை நிறைக்கும் விமானப் போக்குவரத்தின் பதிவு ... (#வேண்டுகோள் : நகரும் மஞ்சள் புள்ளிகள் = விமானங்கள், நிழல் பகுதி = இரவு ....கொஞ்சம் கூர்ந்து கவனியுங்க்ள் படத்தை..) ஒவ்வொரு விமானத்திற்கும் த்னித்தனி உயரம் , பாதை, ஏற/இறங்க நேரம் அமைத்துக் கொடுக்கும் கண்காணிப்புக் கோபுரம் /கண்ட்ரோல் டவர் -ன் முக்கியத்துவத்துவத்தைக் காட்டும் இந்தப் பதிவு .. இந்திய நேரப்படி...
1). காலை 6மணி முதல் மதியம் 12 வரை
2).மதியம் 12மணி முதல் மாலை 6 வரை
3).மாலை 5மணி முதல் இரவு 12 வரை
4).இரவு 12மணி முதல் காலை 6 வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக