வியாழன், 14 நவம்பர், 2013

மாரடைப்பு / ஹார்ட் அட்டாக் ...!


சில கேள்விகள் : # பிறப்பதற்கும் முன்பிருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் எப்படி ‘அந்த குறிப்பிட்ட’ ஒரு நொடியில் நின்று போகிறது ?. #உடலை இயக்குவது மூளை எனில் ..இந்த ஆணையும் மூளை தருவது தானா ?, #அப்படி எனில் அது மூளையின் தற்கொலையல்லவா ? #இதயம் நின்றால், மூளையும் இறக்கிறது என்றால் , மூளையை இயக்குவது இதயமா ?
# இதோ மாரடைப்பின் ஒரு பதிவு. ஐயாவின் பெயர் விஜயன் .( அந்த அளவுக்கே விபரம் தெரியும் எனக்கு)
#அந்த நொடியை நிர்ணயிப்பது யார் ? அல்லது எது ?? --விடை கிடைக்குமா இந்தக் கேள்விகளூக்கு ???????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக