செவ்வாய், 12 நவம்பர், 2013

ஆணவமா !...அறியாமையா...!!

தனியேதான் என்றாலும் ..இருசக்கர வாகனத்தில் ..தலைக்கவசம் இல்லாமல் செல்வது தவறு..அதிலும் மிக வேகமென்றால்..மிகவும் தவறு .. ஆனால் இங்கே பாருங்கள் இவர்களை ...என்ன சொல்ல :((. இது ”எனக்கெல்லாம் ஒன்றும் ஆகாது” என்ற ஆணவமா ? அல்லது சிறுதவறு நேர்ந்தாலும் என்ன நிகழும் என்பது புரியாத / தெரியாத அறிவின்மையா ??!!
இருக்கையில் முழுக் குடும்பம் ..ஒருபக்கம் தொங்கும் பை..இன்னொரு பக்கம் தொங்கும் நாய் ..பின்னால் தொங்குவது எரிபொருள் கலன் / பெட்ரோல்/டீசலாக இருக்கலாம் :(
இதில் கையைத்தூக்கி ‘டாட்டா’ வேறு :(
பின்னால் ஒன்று தொங்கிக் கொண்டு போகிறதே..அது என்னவென்று தெரிகிறதா??... குழந்தை .. அது ஒரு குழந்தை
என்னத்தச் சொல்ல :((

2 கருத்துகள்: