புதன், 6 நவம்பர், 2013

அடி முதல் முடி வரை....


உச்சந்தலையில் தொடங்கி ... பாதத்தின் அடிவரை சென்று முடியும் ஒரு ஸ்கேன் ... உடலின் அனைத்துப் பாகங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் சில நொடிகளில் பார்க்க முடியும் அதிசயம் .
(கைகள் வயிற்றின்மேல் இருப்பதையும் உணர முடியும் )

2 கருத்துகள்: