செவ்வாய், 5 நவம்பர், 2013

நகல் / டபுள் /டூப்ளிகேட்


இலங்கை ..கடைசி கட்டப் போர் ... வவுனியா வீழ்ந்த பிறகு ..வெற்றி அறிவிக்கப் படுவதற்கு ( ~ 3 மாதங்களுக்கு) முன்னர் வெளியான IBN Tv -ல் வெளியான படம் ...
வரலாற்றில் ..பொதுவாக.. நகல்கள் தேடப்படுபவரிடம் தான் இருக்கும்...( பிரபகரனின் நகலின் பெயர் விமல் என்ற செய்தி இணைத்தில் உண்டு ) ..அவர்(அ) அவர்போன்ற ஒருவர் இங்கே தேடுபவருடன்/இலங்கை ராணுவத்துடன் இருக்கிறார் .. ..உருவ / முக /மீசை ஒற்றுமையைக் கவனிக்கவும் ......... வெற்றி அறிவிப்புக்கும் இவரே..பயன்படுத்தப் பட்டிருக்கலாமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக