வெள்ளி, 22 நவம்பர், 2013

வீட்ல சொல்லீட்டே வந்துட்டான் ...!

ஒரு இடத்தில் , ஒரு நிமிடத்துக்குள், இருசக்கர வாகனத்தால் ஒருவன் , எத்தனை விபத்துகளை உருவாக்க முடியும்!!!!!!! இதையெல்லாம் பார்க்கும் பொழுது முடிவில்..விதி என்ற ஒன்று இருப்பதை நம்பத்தான் வேண்டி இருக்கிறது ... (அவனுக்கு)
குறிப்பு : சந்திப்பின் நடுவில் ’ஸ்கூட்டர்’ல் வருபவனை கவனியுங்கள்..

1 கருத்து:

  1. :) பட்டக் காலில் தான் படும்னு சொல்வது உண்மையாகத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு