திங்கள், 11 நவம்பர், 2013

’அப்பாச்சே’ என்னும் ஆகாய அரக்கன்..!


-- இளகிய மனம் கொண்டோர் தவிர்க்கவும் -- . .Apache helicopter / அப்பாச்சே ஹெலிகாப்டர்/ உலங்கு ஊர்தி / தான்இருக்கும் வான்வீதியின் கீழ் இருக்கும் ஒரு எலியின் நடமாட்டத்தையும் கூட ., தெர்மோ கன் காமிராவின் மூலம் , கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டே .. தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அரக்கன். இருக்கும் இடமே தெரியாத உயரத்தில் இருந்து கொண்டு , எதிரிகளை கூண்டோடு அழிப்பதில் இணையில்லான் ..ஈவிரக்கமும் இல்லான் .
சில தாக்குதல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக