செவ்வாய், 11 மார்ச், 2014

மோசன் கேப்சர் டெக்னிக் ...!


இதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் .. ஆனாலும் ஒரு சிறு அறிமுகம் :)
ஒரு பொருளின் அசைவின்மேல் , வேறுபொருளின் உருவத்தை ஏற்றி ஒருபுதிய / உண்மையான தோற்றத்தைப்போல் கணினியில் உருவாக்கும் தொழில் நுட்பம்..

.எ.கா - கிங்காங், ஜுராசிக் பார்க், அவதார் .. தமிழில் கோச்சடையான்., போன்ற..... மனிதனின் அசைவுகளை , உருவங்களாக / மிருகங்களாகக் காட்டும் திரைப்படங்கள் ...
இங்கே பாருங்கள் .. ஒரு மனிதன் நடக்கும் அசைவுகளின் மேல் ஏற்றப்பட்ட பலவகையான உணர்வுகளைத் தரும் தோற்றங்கள்..
(நவ உலகின் இன்னொரு ப்ரம்மா = கணினி)

7 கருத்துகள்:

  1. தோழரே!

    கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றுதான் இதுதானா என்று உணர்கிறேன். உணர்த்தியமைக்கு நன்றி!

    :-)

    பதிலளிநீக்கு