புதன், 4 டிசம்பர், 2013

கோல்...கோல்...கோல்....!

கால்ப்பந்து..இந்த விளையாட்டோடு நம்மைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது , களத்தில் ..நொடிப்பொழுதில் பயன்படுத்தப்படும் உத்திகளும் , குழுவாய் இணைந்து எதிரணியைத் திசைத் திருப்புவதும் , அதன் விளைவான ‘கோல்’களும் . சில உங்கள் பார்வைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக