ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஏழாம் அறிவு


இவர்(வை)களுக்கு..இதை... சொல்லித் தந்தது யார் ? பகுத்தறிவு இன்றி இது எப்படி சாத்தியம் !!!! .. இக்கேள்வியைத் தொடர்ந்து கேட்கப் போகிறேன் .. இங்கே
தாயின் பராமரிப்பில் இருக்கும் இந்த வாத்துக்குஞ்சுக்கு எப்படி வந்தது தாய்மை உள்ளம் !? ..இது எப்படி/அதனால் நிகழ்ந்தது ??
சொல்லித் தந்தது யார் ??? ( அதன் வயதே 15 - 25 நாட்கள் தான் இருக்கும் )

3 கருத்துகள்:

 1. Ruthraa E.Paramasivan

  மீன்களுக்கு இரையூட்டும்
  வாத்துக்குஞ்சு!
  என்னே அற்புதம்!
  கொஞ்சம் அசந்தால்
  வாத்துக்குஞ்சையே
  அந்த மீன்கள் உள்ளே இழுத்து
  பலகாரம் பண்ணிவிடலாம்.
  ஜனநாயகத்தின் நுட்பத்தை
  விலங்குகள் விளங்கிக்கொண்டன.
  அதை விழுங்கிக்கொண்டவன்
  மனிதன் தான்.
  துளி துளியாய்
  வாக்குகள் கொடுத்த‌
  மக்களையே
  அடித்து சாப்பிடும்
  மிருக எந்திரமா
  நம் ஆட்சி எந்திரம்?

  மிக அருமையான‌
  அரசியல் பாடம்
  உங்கள் படங்களில்
  அன்பு நண்பர் துரை அவர்களே

  ===================================ருத்ரா

  பதிலளிநீக்கு