செவ்வாய், 17 டிசம்பர், 2013

பாடம்... நன்றாகக் குலுக்கவும்..!


’ எல்லாம் தெரியும் எனக்கு’ என்றிருக்கும் ‘ஏகாம்பரங்களுக்கு’ சமர்ப்பணம் .
வேறு என்னத்தச் சொல்ல !!!!!!!
SHAKE WELL BEFORE USE - என்னப்பாடு படுகிறது இங்கே !!!!!!
சரியாப் புரியா நிலையேத் தொடர்ந்தால்
சரியும் உறவின் தலை

2 கருத்துகள்:

 1. ருத்ரா இ.பரமசிவன்

  "சபாபதி" அங்கே நகைக்க வைத்தார்.
  இவரோ நம்மை திகைக்க வைக்கிறார்.
  பாட்டிலை குலுக்க குலுக்க‌
  நம் வயிறும் அல்லவா குலுங்குகிறது
  படபடப்பாய்.

  பதிலளிநீக்கு