செவ்வாய், 3 டிசம்பர், 2013

பறக்கும் ..வண்டு பறக்கும் !


கிராமத்தில்.. முற்றத்தில்..செடிகளில்..பொட்டுடளவுக்குப் பறந்து திரியும் பொன்வண்டு (lady bug).. அது பறப்பதற்குத்தான் எவ்வளவு முன் ஏற்பாடுகள் ... கனத்த ஓடுகளைத் தூக்கி... மடித்துவைத்திருக்கும் இறகுகளை விரித்து... பறக்கும் செயல் அற்புதம் .. நின்றபின் அந்த இறகுகளை எப்படி மடித்து, மீண்டும் அந்த ஓடுகளுக்குள் வைத்துக் கொள்கிறது என்பது ஆயிரம் கோடி ரூபாய்க் கேள்வி! ?
வெற்றி
தோல்வி
வெற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக