செவ்வாய், 31 டிசம்பர், 2013

நம்மாழ்வார் ...இயற்கை அன்னையின் மூத்த மகன் ...!


இந்தியத்தாய்க்கு காந்தியைப்போல் , தமிழன்னைக்கு பாரதியைப்போல் , இயற்கைக்கும் உழவுக்கும் காவல்.. இவரன்றி உண்டோ வேறு யாரும் ?!!! ஐயாவின் வழித் தொடர்வோம் ...இயலவில்லை எனில் ... தொடரவாவது முயல்வோம்

உழுது..விதைத்துச் சென்றிருக்கிறார்..
இவரது வியர்வைவின் பயன் , நம் சந்ததியைச் சென்றடைய , உழைப்போம் என்று உறுதி எடுப்போம் நாம் !

சில அற்புதக் காட்சிகள்


செவ்வாய், 24 டிசம்பர், 2013

நீரும் ... நெருப்பும் .!


கள்ளமில்லா உள்ளமிது போலமையும் நல்வழியைச்
சொல்வாய் இறைவா எனக்கு

நீர்

நெருப்பு

திங்கள், 23 டிசம்பர், 2013

என்ன நடக்குது ?

தன்னையே நம்பாதோரின் நிலமையை என்னவென்று சொல்வது ???


இது வாலைக் கடிக்கிறது

.
இது தன் காலைக் கடிக்கிறது

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அட..அட..இவ்வளவு எளியதா இது ... - 2

காலணியி(shoe)ன் கயிற்றை(lace) சரியாக முடிச்சிடும் வேலை என்பது எவ்வளவு கடினம் என்று பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கத் தான்தெரியும் . அட...! அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை...எவ்வளவு எளிது என்பது ..இதைப் பார்த்த பின்னர் புரியும் :)

மாதிரி-1

மாதிரி-2

மாதிரி-3

சனி, 21 டிசம்பர், 2013

நக்கியா குடிக்கிறது நாய் ?

அதெப்படி நாயால் நக்கிக் குடிக்க முடிகிறது ? “ரொம்ப நாளா உள்ள சந்தேகம் இது “

இல்லை .. நாக்கிக் குடிக்கவில்லை நாய் .. நாக்கை மடக்கி .. தண்ணீரை அள்ளித்தான் குடிக்கிறது..( யானையின் துதிக்கை பயன்படுவது போல ) நன்றாகக் கவனியுங்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

எப்படி வேலை செய்கிறது ?

ஜிப் ... செயல்முறை

(தனியாய் இருந்தால்,, எ.கா : சட்டை..) இரண்டு பகுதிகளையும் இணைத்தல்

மூடல்

திறத்தல் /பிரித்தல்

குழந்தையும் தெய்வமும்..!

இவர்கள் இருப்பிடத்துள் வாழவரம் வேண்டி
தவத்துள் இறங்கும் இறை


(#pic. in alphabetic order)

வியாழன், 19 டிசம்பர், 2013

பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -2

பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -1ன் தொடர்ச்சி

இந்தக்கடி கண்டிப்பாக அம்மாவைக் கொன்றக் கடி இல்லை
விவரிக்க வார்த்தை இல்லை ... அந்தக் கண்களில் தெரிவது வழக்கமான கொடூரமில்லை... இந்த இரவு எப்படியோக் கழிந்திருக்கலாம் ...ஆனால்...:(((

பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -1

பசிக்காக .... தாயை வேட்டையாடிக் கொன்ற விலங்குக்கு ., எளிய இலக்கான குட்டியின் மேல் எப்படித் தாய்மையின் பரிவு வந்தது ??

தாய்க் குரங்கைக் கொன்று இழுத்து வரும் சிறுத்தை.. தாயின் காலில் தொங்கி ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கு... “ அட இது என்ன !”

”என்ன செய்ய இதை ?”

இரவு !!!!!?????

’கீழே விழுந்து கிழுந்து வைக்கப் போகுது ’

பாகம் 2ல் தொடரும்..!




புதன், 18 டிசம்பர், 2013

பூமியும் சுவாசிக்கும்..! மூச்சு விடும்...!!


ஒரு மூச்சின் கால அளவு 12 மாதங்கள்.... சந்தேகமென்றால் கவனமாகப் பாருங்கள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தலை துவட்டும் எலியும் பூனையும்


துண்டே தேவையில்லை இவர்களுக்கு :))

பாடம்... நன்றாகக் குலுக்கவும்..!


’ எல்லாம் தெரியும் எனக்கு’ என்றிருக்கும் ‘ஏகாம்பரங்களுக்கு’ சமர்ப்பணம் .
வேறு என்னத்தச் சொல்ல !!!!!!!
SHAKE WELL BEFORE USE - என்னப்பாடு படுகிறது இங்கே !!!!!!
சரியாப் புரியா நிலையேத் தொடர்ந்தால்
சரியும் உறவின் தலை

திங்கள், 16 டிசம்பர், 2013

புகைப்படத்தில் தெரியும் அசைவுகள்....2


புதிய தொழில் நுட்பம் ... வழக்கமான திரைப்படத்தில் உள்ள அசையும் படங்கள்( gif) போலில்லாமல்.. புகைப்படத்தின் ஒரு பகுதி மட்டும் அசைவது போல் அமைந்திருக்கும் புதிய தொழில் நுட்பம் ..animated photos ..!. சிறிது பொறுமையாகக் கவனிக்கவும் ..அசைவுகள் மிகச் சிறிதாகவே..ஆனால் அற்புதமாய் ...