வியாழன், 20 பிப்ரவரி, 2014

நடிப்பில் மட்டுமல்ல..நன்நடத்தையிலும் நாயகன்...!


இவரது ஒருநாள் சம்பளம் ஒருகோடிக்கும் மேல்... உலகமே இவரது கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும் வேளையில் , ஒரு பொது மேடையில் இவரது செய்கையைக் கவனியுங்கள் .. “ எங்கிருந்தோ வந்தான்....” என்னும் பாடலை ஒரு நிமிடம் பின்ணணியில் உணர்வீர்கள் ...இதைப் பார்த்ததில் இருந்து கண்ட இடத்தில் குப்பைகளைக் போடக்கூடாது என்னும் உறுதியை (இப்பொழுதுதான்) எடுத்திருக்கிறேன்..இதை இங்கே ஒப்புக் கொள்வதில் ஒன்றும் வெட்கமில்லை எனக்கு.. புத்திமதிகளும் , அறிவுரைகளும் எப்பொழுதும் , எங்கிருந்தாவதும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கின்றன .. அதை ஏற்றுக் கொள்வதையும் , கடைபிடிப்பதையும் சார்ந்திருக்கிறது நம் சுற்றத்தின் சுத்த வாழ்வு.
கமலின் பதட்டத்தைக் கவனியுங்கள்!

இவரைப் பிடிக்காமல் போவதற்கு இதுதான் காரணம் என்று ஒன்றைக் கூறினாலும் , உங்களுக்குக் காத்திருக்கிறது ஒரு கோடி :)

2 கருத்துகள்: