திங்கள், 17 பிப்ரவரி, 2014

கற்பனை சிறகடித்தால் ...எதற்கும் உயிர் தரலாம் !


தட்டச்சு எந்திரம் ... விரல்களின் ஆணையை எழுத்தாக மாற்றிப் பதியும் எந்திரம் ... இங்கு நடப்பதெல்லாம் எந்திர மயம். ஆனால் கலையார்வமும் , கற்பனையும் இணையுமிடத்தில் .. இந்த எந்திரமும் கருவாகி, உயிரோடு அசையும் படங்களைத் தரும் ...

3 கருத்துகள்: