வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

காப்பாத்துங்க.......காப்பாத்துங்க !!!!!!


காப்பாத்துங்க.......காப்பாத்துங்க !!!!!! அய்யய்யோ காப்பாத்துங்க.......
இவ்ளோ மேலே இருந்து விழுந்தா..என்னாவேனோ :((

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நடையா.. இது நடையா ...!


நம்மள்ல ரெண்டு காலை வச்சுக்கிட்டு நடந்துபோயி தடுக்கி விழாத ஆளுண்டோ... இவங்க இத்தனைக் காலை வச்சுக்கிட்டு எப்படித்தான் சமாளிக்காங்களோ !!!!!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஆணென்ன ..பெண்ணென்ன...இவ்வளவுதான் வாழ்க்கை ..!


பிறந்து, இருந்து , மறையும் மனித வாழ்க்கையில் .. ஆண் , பெண் இருவரும் தண்டவாளங்கள் போல இணைந்தே பயணித்தாலும், அவரவர் பயணப் பாதையில்தான் எவ்வளவு மாற்றங்கள், முரண்பாடுகள்
பெண்
ஆண்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இதற்குப் பின்னரும் நீங்கள் சிரிக்கவில்லை என்றால்.... சந்தேகம் தான் !


ஒரு வீரனின் டைரிக்குறிப்பு :

கண்முன்னால் ஒரு வினோதமான உருவம்...

”ஒரு மாதிரியா இருக்குதே ..இது என்னவாக இருக்கும் ?”
”அட்டாக் பண்ணுவோமா அல்லது அப்டியே ஓடிப் போயிருவோமா ??”


தீவிர சிந்தனையில் இருக்கும் போது பக்கத்தில் ஏதோ அரவம்...

’அட.. எவம்டா அது .. ஒருத்தன் தீவிரமா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது டிஸ்ட்டர்ப் பண்ணிக்கிட்டு .... ’

என்று கோவமாகத் திரும்பிப் பார்க்க ...அங்கே முன்னால் பார்த்து ‘ ப்ளான்’ பண்ணிக்கொண்டிருந்த அத்தே ஜந்து ..
”ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ”

என்று மூளையிலிருந்து கட்டளைகள் பறக்க .. உடலெல்லாம் பதற .. கண்ணை மூடிக் கொண்டு ஒரே ஜம்ப்ப்ப்... ரெண்டு மூனு மலை, நாலஞ்சு கடலைத் தாண்டி,,,, லேண்ட் ஆகி கண்ணைத் தொறந்தா .. மூக்குக்கு முன்னாலே அதே அது .....

என்னய்யா நடக்குது இங்கே!! .. எப்படி இது ...!!!

அப்போ அலர்ட் கொடுத்த மூளை இப்போ அப்படியே உறைந்து கிடக்க ... ”......................... ”
ஒரு ஆறேழு நிமிசத்துக்கு என்னா ஆச்சுன்னே தெரியல்ல ... த்திடீர்னு ஆல்ட்டர்னேட் அலர்ட் சிஸ்ட்டம் ஆன் ஆகி ..

’’ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ’’

அடுத்த உத்தரவு.. ஜிகா வேகத்தில் பறக்க ... ஏழெட்டு மலையைத் தாண்டும் மெகா வேகத்தில் நான்..



வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

படம் காட்டும் பாடம்..!


எதையும் படித்து அறிவதைக் காட்டிலும் , பார்த்துத் தெரிந்து கொள்வது (குழந்தைகளின்) மனதில் ஆழப் பதியும் ..
பை (pie) / வட்டம் சார்ந்த சில விளக்கங்கள்
வட்டத்தின் சுற்றளவு
பை / pie -ன் மதிப்பு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

நடிப்பில் மட்டுமல்ல..நன்நடத்தையிலும் நாயகன்...!


இவரது ஒருநாள் சம்பளம் ஒருகோடிக்கும் மேல்... உலகமே இவரது கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும் வேளையில் , ஒரு பொது மேடையில் இவரது செய்கையைக் கவனியுங்கள் .. “ எங்கிருந்தோ வந்தான்....” என்னும் பாடலை ஒரு நிமிடம் பின்ணணியில் உணர்வீர்கள் ...இதைப் பார்த்ததில் இருந்து கண்ட இடத்தில் குப்பைகளைக் போடக்கூடாது என்னும் உறுதியை (இப்பொழுதுதான்) எடுத்திருக்கிறேன்..இதை இங்கே ஒப்புக் கொள்வதில் ஒன்றும் வெட்கமில்லை எனக்கு.. புத்திமதிகளும் , அறிவுரைகளும் எப்பொழுதும் , எங்கிருந்தாவதும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கின்றன .. அதை ஏற்றுக் கொள்வதையும் , கடைபிடிப்பதையும் சார்ந்திருக்கிறது நம் சுற்றத்தின் சுத்த வாழ்வு.
கமலின் பதட்டத்தைக் கவனியுங்கள்!

இவரைப் பிடிக்காமல் போவதற்கு இதுதான் காரணம் என்று ஒன்றைக் கூறினாலும் , உங்களுக்குக் காத்திருக்கிறது ஒரு கோடி :)

திங்கள், 17 பிப்ரவரி, 2014

கற்பனை சிறகடித்தால் ...எதற்கும் உயிர் தரலாம் !


தட்டச்சு எந்திரம் ... விரல்களின் ஆணையை எழுத்தாக மாற்றிப் பதியும் எந்திரம் ... இங்கு நடப்பதெல்லாம் எந்திர மயம். ஆனால் கலையார்வமும் , கற்பனையும் இணையுமிடத்தில் .. இந்த எந்திரமும் கருவாகி, உயிரோடு அசையும் படங்களைத் தரும் ...

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வியாழன், 6 பிப்ரவரி, 2014

புதன், 5 பிப்ரவரி, 2014

அம்மான்னா சும்மா இல்லடா...!


பிள்ளைகளுக்கு ஆபத்தென்றால் பதறி அணைக்கவும் தெரியும்... ஆபத்து விளைவிப்பவர்களை பதற வைக்கவும் முடியும் :)

திங்கள், 3 பிப்ரவரி, 2014

5ம் 6ம் சமம் இங்கே ...!


இங்கே இருவருக்கும் இடையே செயலில், இயல்பில் ஏதாவது மாற்றம் காண முடிகிறதா? பின்னர் மனிதன், மிருகம் என்னும் அந்த வேறுபாடு எந்தப் புள்ளியில் தொடங்குகிறது ??? சொல்லுங்களேன்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பெண்டுலம் வேவ் எஃபக்ட்..!


சீராக உயரம் அதிகரிக்கப்பட்ட ஊசலில் தொங்கும் சம எடையுடைய பந்துகள்.. ஒரே வேகத்தில் ஆட்டுவிக்கப் பட்டால்...!
விளைவுகளை இருவேறு கோணத்தில் .. அதிசயங்கள் பல காணுங்கள்...


.