புதன், 18 பிப்ரவரி, 2015

தாய்மை...தூண்டும் 7ம் அறிவு ...!


ஐந்தறிவு விலங்கினம் என்றால் என்ன ? தாய்மை என வந்து விட்டால் 7ம் அறிவு தன்னால் விளித்துக் கொள்ளும் !!
பாகம் -1 : யானை
காப்பாற்றப்பட்ட குட்டியின் குரல் கேட்டு ஓடி வரும் தாயின் பதைபதைப்பு

விழும் குட்டியைக் காப்பாற்ற வரும் துடிதுடிப்பு

ஆற்றோடு போகும் குட்டியைக் பிடிக்க ஓடும் வேகம்
இதில் எந்த இடத்திலும் ... நம்மைவிடப் பாசத்தில் குறைந்துவிடவில்லை ‘இவர்கள்’!

1 கருத்து:

  1. இதில் எந்த இடத்திலும் ... நம்மைவிடப் பாசத்தில் குறைந்துவிடவில்லை ‘இவர்கள்’! அட உங்கள் எழுத்தில் என்ன ஒரு அழகு... எவ்வளவு அழகாக ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டீர்கள்... என்ன அழகு ///இவர்கள்///

    பதிலளிநீக்கு