நன்கு தெரிந்ததுதானே என்றிருக்கும் ஒன்றின் உள்ளே..அறியாததும் கொஞ்சம் மறைந்திருக்கும்..!அசையும் படம் கொண்டு, அசைத்து அவற்றை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி..!
வெள்ளி, 23 மே, 2014
மிக அற்புதமான அசைவுகள்...!
என்னவென்று கேட்கும் அழகு அனைவரையும் வென்றுவிடுமே..!
அப்படி என்னதான் விளையாட்டோ...!
.என்ன செய்றாங்கன்னு ஸ்கேன்ல பாப்போமா
ரெண்டுல ஒன்னு பயங்கர சேட்டையாய் இருக்கும் போல
.
பனிக்குடம் உடைத்து வெளியே வரும் முயற்சி... இரு உயிருக்கும் இது வாழ்நாள் சாதனை ..
அருமையான பதிவு - ஆண்டவனின் படைப்பு மகிமை -
பதிலளிநீக்குவிஞ்ஞானத்தின் வியத்தகு பயன்பாடு !