வெள்ளி, 23 மே, 2014

மிக அற்புதமான அசைவுகள்...!


என்னவென்று கேட்கும் அழகு அனைவரையும் வென்றுவிடுமே..!
அப்படி என்னதான் விளையாட்டோ...!


.என்ன செய்றாங்கன்னு ஸ்கேன்ல பாப்போமா
ரெண்டுல ஒன்னு பயங்கர சேட்டையாய் இருக்கும் போல
.
பனிக்குடம் உடைத்து வெளியே வரும் முயற்சி... இரு உயிருக்கும் இது வாழ்நாள் சாதனை ..


.
இனியொரு முக்கியச் செய்தி

1 கருத்து:

  1. அருமையான பதிவு - ஆண்டவனின் படைப்பு மகிமை -
    விஞ்ஞானத்தின் வியத்தகு பயன்பாடு !

    பதிலளிநீக்கு