அப்படி என்னதான் விளையாட்டோ...!
.என்ன செய்றாங்கன்னு ஸ்கேன்ல பாப்போமா
ரெண்டுல ஒன்னு பயங்கர சேட்டையாய் இருக்கும் போல
.பனிக்குடம் உடைத்து வெளியே வரும் முயற்சி... இரு உயிருக்கும் இது வாழ்நாள் சாதனை ..
.
இனியொரு முக்கியச் செய்தி
நன்கு தெரிந்ததுதானே என்றிருக்கும் ஒன்றின் உள்ளே..அறியாததும் கொஞ்சம் மறைந்திருக்கும்..!அசையும் படம் கொண்டு, அசைத்து அவற்றை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி..!