வியாழன், 13 மார்ச், 2014

எதிர்பாராத தாக்குதல்கள்...!


எதிர்பாராத இடத்திலிருந்து வரும் தாக்குதல்களை , எதிர்க் கொள்வதென்பது இயலாத ஒன்று...:)

பூட்டும்...சாவியும்...!


பூட்டையும் சாவியையும் நம் வாழ்வில்...
மூச்சுக்கு அடுத்த படியாக தவிர்க்க முடியாத ஒன்றாக்கி விட்டது காலம்.:(

சாவி எப்படி பூட்டைத் திறக்கிறது?..உள்ளே நிகழும் தொழில்நுட்பம் என்ன?? என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள் ...
.
.
.
இது சாவி இருக்கும் போது
இது சாவி தொலைந்துவிட்டால்... ( # சொந்த வீட்டில் மட்டும் முயலவும் ... என்னை எங்காவது கோத்துவுட்டுறாதீங்க மக்களே :(

புதன், 12 மார்ச், 2014

டைம் லாப்ஸ் / காலத்தை சுருக்கிக் காட்டும் நுட்பம்


ஒரு குறிப்பிட்டக் காலத்துக்கு நடைபெறும் ஒரு நிகழ்வை, சிலநொடிகளுக்குள் சுருக்கமாக விளக்கிக் காட்டும் தொழில்நுட்பம் இது
.
எ.கா : இங்கு மனிதன் சார்ந்த சில நிகழ்வுகளைப் பார்ப்போமா ...
.
.
.

டீன் ஏஜ் பருவம் / குழந்தையிலிருந்து குமரன்வரை
(ஏறக்குறைய ஒரு வருடம்) ... பல்வரிசையை சீராக்கும் காலம்
ஒருமாத முடி வளர்ச்சி
ஒருமாத நகம் வளர்ச்சி

செவ்வாய், 11 மார்ச், 2014

சாக்லேட் புதையலுக்கு சொந்தக்காரர் ஆக வேண்டுமா ?


கீழுள்ள 2 கேள்விகளுக்கும் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் .. நீங்கள் ஒரு சாக்லேட் புதையலுக்கு / பேக்ட்டரிக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்

கேள்வி 1 : 24 துண்டுகள் கொண்ட இந்த சாக்லேட் பாரை ,படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி, அடுக்கினால் ஒரு துண்டு மிச்சம் ஆவது எப்படி ?????


.
கேள்வி 2 : 25 துண்டுகள் கொண்ட இந்த சாக்லேட் பாரை ,படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி, அடுக்கினால் ஒரு துண்டு மிச்சம் ஆவது எப்படி ?????

மோசன் கேப்சர் டெக்னிக் ...!


இதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் .. ஆனாலும் ஒரு சிறு அறிமுகம் :)
ஒரு பொருளின் அசைவின்மேல் , வேறுபொருளின் உருவத்தை ஏற்றி ஒருபுதிய / உண்மையான தோற்றத்தைப்போல் கணினியில் உருவாக்கும் தொழில் நுட்பம்..

.எ.கா - கிங்காங், ஜுராசிக் பார்க், அவதார் .. தமிழில் கோச்சடையான்., போன்ற..... மனிதனின் அசைவுகளை , உருவங்களாக / மிருகங்களாகக் காட்டும் திரைப்படங்கள் ...
இங்கே பாருங்கள் .. ஒரு மனிதன் நடக்கும் அசைவுகளின் மேல் ஏற்றப்பட்ட பலவகையான உணர்வுகளைத் தரும் தோற்றங்கள்..
(நவ உலகின் இன்னொரு ப்ரம்மா = கணினி)