motion capture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
motion capture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 மார்ச், 2014

மோசன் கேப்சர் டெக்னிக் ...!


இதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் .. ஆனாலும் ஒரு சிறு அறிமுகம் :)
ஒரு பொருளின் அசைவின்மேல் , வேறுபொருளின் உருவத்தை ஏற்றி ஒருபுதிய / உண்மையான தோற்றத்தைப்போல் கணினியில் உருவாக்கும் தொழில் நுட்பம்..

.எ.கா - கிங்காங், ஜுராசிக் பார்க், அவதார் .. தமிழில் கோச்சடையான்., போன்ற..... மனிதனின் அசைவுகளை , உருவங்களாக / மிருகங்களாகக் காட்டும் திரைப்படங்கள் ...
இங்கே பாருங்கள் .. ஒரு மனிதன் நடக்கும் அசைவுகளின் மேல் ஏற்றப்பட்ட பலவகையான உணர்வுகளைத் தரும் தோற்றங்கள்..
(நவ உலகின் இன்னொரு ப்ரம்மா = கணினி)