நன்கு தெரிந்ததுதானே என்றிருக்கும் ஒன்றின் உள்ளே..அறியாததும் கொஞ்சம் மறைந்திருக்கும்..!அசையும் படம் கொண்டு, அசைத்து அவற்றை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி..!
butter fly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
butter fly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 21 நவம்பர், 2013
அசைவால் வசமாகா இதயமுண்டோ..!
வண்ணத்துப்பூச்சியின் அசைவில் வசமாகா இதயமுண்டோ..!
.
மேலே எழுந்தால் அலையாகும்...
தரையில் அமர்ந்தால் ஆறாகும்...
மேலிருந்து பொழிந்தால் அருவியாகும்
தனியே இருந்தாலும் விசிறியா(க்)கும்.
லேபிள்கள்:
அழகு,
வண்ணத்துப்பூச்சி,
beauty,
butter fly
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.gif)
.gif)
.gif)