ஸ்கேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்கேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 மே, 2014

மிக அற்புதமான அசைவுகள்...!


என்னவென்று கேட்கும் அழகு அனைவரையும் வென்றுவிடுமே..!
அப்படி என்னதான் விளையாட்டோ...!










.என்ன செய்றாங்கன்னு ஸ்கேன்ல பாப்போமா
ரெண்டுல ஒன்னு பயங்கர சேட்டையாய் இருக்கும் போல
.
பனிக்குடம் உடைத்து வெளியே வரும் முயற்சி... இரு உயிருக்கும் இது வாழ்நாள் சாதனை ..










.
இனியொரு முக்கியச் செய்தி

சனி, 7 டிசம்பர், 2013

அடிமுதல் முடிவரை....


மருத்துவப் பார்வை(scan view)யில் சிலவற்றைப் பார்ப்போமா .!
தண்ணீர்ப்பழம் / water melon .. குறுக்குவெட்டுப் பார்வை /sliced scan
காளி ஃப்ளவர் (தமிழில்..?)
முலாம் பழம்..முழுமையாக

புதன், 6 நவம்பர், 2013

அடி முதல் முடி வரை....


உச்சந்தலையில் தொடங்கி ... பாதத்தின் அடிவரை சென்று முடியும் ஒரு ஸ்கேன் ... உடலின் அனைத்துப் பாகங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் சில நொடிகளில் பார்க்க முடியும் அதிசயம் .
(கைகள் வயிற்றின்மேல் இருப்பதையும் உணர முடியும் )