தற்காப்புக் கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தற்காப்புக் கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 பிப்ரவரி, 2015

தற்காப்பு ஆயுதங்கள் ...!


எறும்பிலிருந்து ராஜநாகம்வரை ..தற்காப்புக்கென தமக்குள்ளேயே வேதியியல்/ரசாயன ஆயுதங்களை வைத்துள்ளன
அவைகளைக் பார்த்து மனிதன் கற்றுக் கொண்டதுவா இது !

புதன், 26 மார்ச், 2014

ப்ரூஸ் லீ..........1


1973லேயே ஒய்ந்து போன புயல் .41 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் , இன்னும் இப்புயலின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறதென்றால் அவரது ஆளுமைக்கு வந்தனங்கள் .
தற்காப்புக்கலை/மார்சில் ஆர்ட் -ன் மேல் ஒரு ஈடுபாடு எற்பட, வெளிப்படையாக திரைத்துறை மூலம் முதல்விதை போட்டவர் இவர்தான் எனக் கூறலாம்.
இது ஒரு அறிமுகம் தான் .இவரைப் பற்றிய பதிவுகள் தொடரும் :)