mummy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mummy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 பிப்ரவரி, 2015

தாய்மை...தூண்டும் 7ம் அறிவு ...!


ஐந்தறிவு விலங்கினம் என்றால் என்ன ? தாய்மை என வந்து விட்டால் 7ம் அறிவு தன்னால் விளித்துக் கொள்ளும் !!
பாகம் -1 : யானை
காப்பாற்றப்பட்ட குட்டியின் குரல் கேட்டு ஓடி வரும் தாயின் பதைபதைப்பு

விழும் குட்டியைக் காப்பாற்ற வரும் துடிதுடிப்பு

ஆற்றோடு போகும் குட்டியைக் பிடிக்க ஓடும் வேகம்
இதில் எந்த இடத்திலும் ... நம்மைவிடப் பாசத்தில் குறைந்துவிடவில்லை ‘இவர்கள்’!

சனி, 24 ஜனவரி, 2015

தாய்மை ...!

(18 +)
கருவாகும் நாள்முதல், வரவாகும் நாள்வரையில் தாயின் உடலில் உருவாகும் மாற்றங்கள் , இடம் பெயரும் உறுப்புகள்,
10 மாதங்கள் - 10 நொடிகளில் ...


அறிவியல் குறியீடாக (வார வளர்ச்சி) ..


விலையில்லா(!) இணைப்பாக இரு படங்கள்..

வெள்ளி, 23 மே, 2014

மிக அற்புதமான அசைவுகள்...!


என்னவென்று கேட்கும் அழகு அனைவரையும் வென்றுவிடுமே..!
அப்படி என்னதான் விளையாட்டோ...!










.என்ன செய்றாங்கன்னு ஸ்கேன்ல பாப்போமா
ரெண்டுல ஒன்னு பயங்கர சேட்டையாய் இருக்கும் போல
.
பனிக்குடம் உடைத்து வெளியே வரும் முயற்சி... இரு உயிருக்கும் இது வாழ்நாள் சாதனை ..










.
இனியொரு முக்கியச் செய்தி

புதன், 5 பிப்ரவரி, 2014

அம்மான்னா சும்மா இல்லடா...!


பிள்ளைகளுக்கு ஆபத்தென்றால் பதறி அணைக்கவும் தெரியும்... ஆபத்து விளைவிப்பவர்களை பதற வைக்கவும் முடியும் :)